[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 09:18 am
  • அ+ அ-

05-01-2019 சனிக்கிழமை

விளம்பி

21 மார்கழி

சிறப்பு: சர்வ அமாவாசை. ஸ்ரீஅனுமன் ஜெயந்தி. நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

திதி: அமாவாசை நாள் முழுவதும். 

நட்சத்திரம்: மூலம் பிற்பகல் 3.43 மணி வரை. பிறகு பூராடம்.  

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12  மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 9

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: மூலிகைப் பயிரிட, மருந்து தயாரிக்க, முன்னோர்களை நினைத்து வழிபட, புனித நதிகள், கடலில் நீராட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close