[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 09:26 am
  • அ+ அ-

04-01-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 

20 மார்கழி

சிறப்பு: திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

திதி: சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 5.28 மணி வரை. பிறகு அமாவாசை 

நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 2.02 மணி வரை. பிறகு மூலம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 2.02 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: பிற்பகல் 2 மணிக்குப் பிறகு திருமண விஷயம் பேச, விவசாய வேலைகள் தொடங்க, வெற்றிலை பயிரிட, வாகனம் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close