[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 09:37 am
  • அ+ அ-

03-01-2019 வியாழக்கிழமை

விளம்பி

19 மார்கழி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.

திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 4.29 மணி வரை. பிறகு சதுர்த்தசி 

நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 12.50 மணி வரை. பிறகு கேட்டை.  

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.53.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, பெயர் சூட்ட, வியாபாரம் தொடங்க, வழக்குகள் பேசி முடிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close