[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 09:28 am
  • அ+ அ-

02-01-2019 புதன்கிழமை

விளம்பி 

18 மார்கழி

சிறப்பு: ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார், திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு கண்டருளல்.

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 4.00 மணி வரை. பிறகு திரயோதசி 

நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 12.07 மணி வரை. பிறகு அனுஷம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.53.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6.

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, பெயர் சூட்ட, பதவி ஏற்க, இசை, நடனம் பயில, மஞ்சள் நீராட்டு நடத்த நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close