[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 09:11 am
  • அ+ அ-

01-01-2019 செவ்வாய்க்கிழமை

விளம்பி  

17 மார்கழி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. 

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 4.03 மணி வரை. பிறகு துவாதசி 

நட்சத்திரம்: சுவாதி காலை 11.54 மணி வரை. அதன் பிறகு விசாகம்.  

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 11.54 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.53.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: தானியங்கள் அறுவடை செய்ய, நாட்டியம் பயில, நீர்நிலைகளைத் தூர்வார, பிரார்த்தனைகளை நிறைவேற்ற நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close