[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 09:02 am
  • அ+ அ-

31-12-2018
திங்கள்கிழமை
விளம்பி
16
மார்கழி
***
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
***
திதி: தசமி மறுநாள் பின்னிரவு 4.35 மணி வரை, பிறகு ஏகாதசி. 
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.10 வரை, பிறகு சுவாதி.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.10 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30
சூரிய அஸ்தமனம்: மாலை 5.52
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 7, 9
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
***
குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட, சொத்து பத்திரப் பதிவு செய்ய, வைத்தியம், ஜோதிடம் பயில, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close