[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 10:25 am
  • அ+ அ-


30-12-2018
ஞாயிற்றுக்கிழமை
விளம்பி
15
மார்கழி
***
கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை. 
***
திதி: அஷ்டமி காலை 6.35 மணி வரை, பிறகு நவமி மறுநாள் பின்னிரவு 4.36 வரை, பிறகு தசமி. 
நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 12.49 வரை, பிறகு சித்திரை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: அமிர்தயோகம் நண்பகல் 12.49 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30
சூரிய அஸ்தமனம்: மாலை 5.52
***
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மாலை 3.00 - 4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 8
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி
***
தற்காப்புக் கலைகள் பயில, புத்தகங்கள் வெளியிட, குதிரை வாங்க, மருந்து தயாரிக்க, நந்தவனம் அமைக்க நன்று.
***
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close