[X] Close

நல்லதே நடக்கும்


nalathey-nadakum

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 09:21 am
  • அ+ அ-

29-12-2018 -  சனிக்கிழமை
விளம்பி 14 மார்கழி

திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம், விஷ்ணு ஆலய வழிபாடு நன்று.
***
திதி: சப்தமி காலை 8.45 மணி வரை, பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 1.50 வரை, பிறகு அஸ்தம்.

நல்ல நேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00.

யோகம்: மந்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29

சூரிய அஸ்தமனம்: மாலை 5.51
***
ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி
***
கடன் தீர்க்க, பிரச்சினைகள் பேசி முடிக்க, பழைய வாகனம் விற்க, அழகு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close