[X] Close

நல்லதே நடக்கும்


nalladhenadakkum

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 09:18 am
  • அ+ அ-

28-12-2018  வெள்ளிக்கிழமை

விளம்பி 

13 மார்கழி

சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். பின்னர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு,

திதி: சஷ்டி காலை 10.45 மணி வரை பிறகு சப்தமி. 

நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.06 மணி வரை. பிறகு உத்திரம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.51.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4 ,6.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, வியாபாரம் தொடங்க, சிலை அமைக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close