[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 08:57 am
  • அ+ அ-

27-12-2018 வியாழக்கிழமை

விளம்பி  

12 மார்கழி

சிறப்பு: மதுரை கூடலழகர், திருவரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம் இத்தலங்களில் திருவாய்மொழி சாற்றுமுறை.

திதி: பஞ்சமி நண்பகல் 12.57 மணி வரை. பிறகு சஷ்டி. 

நட்சத்திரம்: மகம் மாலை 4.35 மணி வரை. பிறகு பூரம்.  

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.35 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.51.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: மகான்களைத் தரிசிக்க, கதிரறுக்க, உடற்பயிற்சி சாதனங்கள், வளர்ப்புப் பிராணிகள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close