[X] Close

நல்லதே நடக்கும்


nalladhenadakkum

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 09:02 am
  • அ+ அ-

26-12-2018 புதன்கிழமை

விளம்பி

11 மார்கழி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சதுர்த்தி பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு பஞ்சமி. 

நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.10 மணி வரை. பிறகு மகம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: யோகாசனம், தியானம் பயில, வாழை, கரும்பு நட, நவக்கிரக சாந்தி செய்ய, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close