[X] Close

நல்லதே நடக்கும்


nalladhenadakkum

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 09:08 am
  • அ+ அ-

25-12-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி  

10 மார்கழி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் இத்தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை.

திதி: திருதியை மாலை 5.33 மணி வரை. பிறகு சதுர்த்தி. 

நட்சத்திரம்: பூசம் இரவு 7.48 மணி வரை. பிறகு ஆயில்யம்.  

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

பொதுப்பலன்: பாகப்பிரிவினை, சொத்து விஷயங்கள் பேசி முடிக்க, கிணறு அமைக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close