[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 08:34 am
  • அ+ அ-

24-12-2018 திங்கள்கிழமை
விளம்பி
9 மார்கழி
***
ஸ்ரீபரசுராம ஜெயந்தி. ஸ்ரீரமண மஹரிஷி ஜெயந்தி. திருமலை ஸ்ரீசடகோப ராமானுஜர் பெரிய ஜீயர் ஜெயந்தி.
***
திதி: துவிதியை இரவு 7.49 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.24 வரை, பிறகு பூசம்.  
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 9.24 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.27
சூரிய அஸ்தமனம்: மாலை 5.48
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 6, 9, 2
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
***
பழைய கடன், பிரச்சினைகளை தீர்க்க, பழைய வாகனம் விற்க, வாஸ்து சாந்தி செய்ய, ஆலயங்களில் உழவாரப் பணி செய்ய நன்று.
***

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close