[X] Close

நல்லதே நடக்கும்


nalladhenadakkum

  • kamadenu
  • Posted: 23 Dec, 2018 09:58 am
  • அ+ அ-

23-12-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

8 மார்கழி

சிறப்பு: ஆவுடையார்கோவில் அரும்பரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி ஸ்ரீமாணிக்கவாசருக்கு உபதேசம் அருளியக் காட்சி.

திதி: பிரதமை இரவு 10.27 மணி வரை. பிறகு துவிதியை. 

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.19 மணி வரை. பிறகு புனர்பூசம்.  

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

பொதுப்பலன்: கதிரறுக்க, வைத்தியம், நாட்டியம், கணிதப் பாடம் பயில, புத்தகங்கள் வெளியிட நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close