[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Dec, 2018 09:20 am
  • அ+ அ-

22-12-2018 சனிக்கிழமை

விளம்பி

7 மார்கழி

சிறப்பு: பவுர்ணமி. ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் பஞ்சப் பிரஹார உற்சவம், இரவு வெள்ளி ரதத்தில் பவனி. ஆருத்ரா அபிஷேகம்.

திதி: பவுர்ணமி இரவு 11.57 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை. 

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மறுநாள் நள்ளிரவு 12.10 மணி வரை. பிறகு திருவாதிரை.  

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: பசுமாடு, வாகனம் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, சிற்பம் செதுக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close