[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Dec, 2018 08:53 am
  • அ+ அ-

21-12-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி  

6 மார்கழி

சிறப்பு: சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்ட திருக்கோலமாய்க் காட்சியருளல், சங்கரன்கோவில் ஸ்ரீசிவபெருமான் தந்தப் பல்லக்கில் பவனி. 

திதி: சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 1.39 மணி வரை. பிறகு பவுர்ணமி. 

நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 1.13 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.13 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 8.

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

பொதுப்பலன்: பழைய வாகனம் விற்க, புத்தகங்கள் வெளியிட, நடனம், நாட்டியம், தாளவாத்தியப் பயிற்சி பெற நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close