[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

திட்டை குரு பகவான்

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 09:14 am
  • அ+ அ-

20-12-2018 வியாழக்கிழமை

விளம்பி 

5 மார்கழி

சிறப்பு: பிரதோஷம், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை. 

திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 3.00 மணி வரை. பிறகு சதுர்த்தசி. 

நட்சத்திரம்: கார்த்திகை மறுநாள் பின்னிரவு 1.54 மணி வரை. பிறகு ரோகிணி.  

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

பொதுப்பலன்: அறுவை சிகிச்சை செய்து கொள்ள, வனதேவதை மற்றும் காவல் தெய்வங்களை வணங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close