[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 19 Dec, 2018 08:58 am
  • அ+ அ-

19-12-2018 புதன்கிழமை

விளம்பி 

4 மார்கழி

சிறப்பு: திருப்பதி நவநிதி மஹாதீர்த்தம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில், குடந்தை ஸ்ரீசாரங்கபாணி இத்தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 3.56 மணி வரை. பிறகு திரயோதசி 

நட்சத்திரம்: பரணி மறுநாள் பின்னிரவு 2.11 மணி வரை. பிறகு கார்த்திகை.  

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.11 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.24.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.46.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 6

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

பொதுப்பலன்: தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, வாகனம் வாங்க, அடுப்பு அமைக்க, பரத நாட்டியம் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close