[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 08:51 am
  • அ+ அ-

18-12-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி 

3 மார்கழி

சிறப்பு: ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம்.

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 4.25 மணி வரை. பிறகு துவாதசி. 

நட்சத்திரம்: அசுவினி மறுநாள் பின்னிரவு 2.00 மணி வரை. பிறகு பரணி.  

நல்லநேரம்: காலை 8.00 - 9.00 மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.24.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.46.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, மருந்துண்ண, விதை விதைக்க, மாடு வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close