[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 08:43 am
  • அ+ அ-

17-12-2018 திங்கள்கிழமை
விளம்பி
2 மார்கழி
***
திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை வெள்ளி சிவிகையில் பவனி, மாலை சிவபூஜை செய்தருளல், திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. 
***
திதி: தசமி மறுநாள் பின்னிரவு 4.22 மணி வரை, பிறகு ஏகாதசி. 
நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 1.20 வரை, பிறகு அஸ்வினி.  
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.22.
சூரிய அஸ்தமனம்: மாலை 5.44.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.30
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 8, 2, 4
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
***
புத்தகங்கள் வெளியிட, வாய்ப்பாட்டு, இசை பயில, பிராணிகள், வாகனங்கள் வாங்க, வீடு,  மனை பத்திரப்பதிவு செய்ய, புது ஒப்பந்தங்கள் கையெழுத்திட நன்று.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close