[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 Dec, 2018 08:46 am
  • அ+ அ-

16-12-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

1 மார்கழி

சிறப்பு: ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கைலாச பர்வத வாகனத்தில் பவனி. 

திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.49 மணி வரை. பிறகு தசமி. 

நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் நள்ளிரவு 12.10 மணி வரை. பிறகு ரேவதி.  

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

பொதுப்பலன்: பாகப்பிரிவினை பேசி முடிக்க, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க, பழைய வாகனம் விற்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close