[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 15 Dec, 2018 08:33 am
  • அ+ அ-

15-12-2018 சனிக்கிழமை

விளம்பி

29 கார்த்திகை

சிறப்பு: சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் காலை சந்திரப் பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருவீதிவுலா. 

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.48 மணி வரை. பிறகு நவமி 

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 10.06 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.  

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.06 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: தானியம் வாங்க, கடன் தீர்க்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close