[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 14 Dec, 2018 09:16 am
  • அ+ அ-

14-12-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி 

28 கார்த்திகை

சிறப்பு: சிதம்பரம், திருநெல்வேலி, சங்கரன்கோவில் குற்றாலம், வீரவநல்லூர் இத் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 1.14 மணி வரை. பிறகு அஷ்டமி. 

நட்சத்திரம்: சதயம் இரவு 8.28 மணி வரை. பிறகு பூரட்டாதி.  

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close