[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Dec, 2018 08:54 am
  • அ+ அ-

13-12-2018 வியாழக்கிழமை

விளம்பி 

27 கார்த்திகை

சிறப்பு: ஆவுடையார்கோயில் ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவாரம்பம், வெள்ளிச் சிவிகையில் பவனி.

திதி: சஷ்டி இரவு 11.25 மணி வரை. அதன் பிறகு சப்தமி. 

நட்சத்திரம்: அவிட்டம் மாலை 6.08 மணி வரை. அதன் பிறகு சதயம்.  

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.08 மணி வரை. பிறகு மந்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.21.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, சீமந்தம் செய்ய, வீடு, மனை, வாகனம், தங்க நகைகள் வாங்க, மருந்துண்ண நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close