[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 09:05 am
  • அ+ அ-

12-12-2018 புதன்கிழமை

விளம்பி

26 கார்த்திகை

சிறப்பு: காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் இத்தலங்களில் திருமொழித் திருநாள் தொடக்கம்.

திதி: பஞ்சமி இரவு 9.21 மணி வரை. பிறகு சஷ்டி. 

நட்சத்திரம்: திருவோணம் பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு அவிட்டம்.  

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு மந்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.21.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 8

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close