[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 11 Dec, 2018 08:38 am
  • அ+ அ-

11-12-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி
25 கார்த்திகை
***
திருச்சானூர் தாயார் ரதம். அத்திபட்டு அழகியசிங்கர் சாற்றுமறை.
***
திதி: சதுர்த்தி இரவு 7.29 மணி வரை, பிறகு பஞ்சமி. 
நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 1.02 வரை, பிறகு திருவோணம்.  
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.20
சூரிய அஸ்தமனம்: மாலை 5.42
***
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
***
சகோதர விஷயங்கள், சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேசி முடிக்க, வளர்ப்பு பிராணிகள் வாங்க, மிருதங்கம் கற்க, சொத்து பத்திரப்பதிவு செய்ய நன்று.
**

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close