[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Dec, 2018 08:48 am
  • அ+ அ-

10-12-2018
திங்கள்கிழமை
விளம்பி
24
கார்த்திகை
***
ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலம், பல்லக்கில் கன்றால் விளா எறிந்த திருக்கோலம். 
***
திதி: திருதியை மாலை 5.13 மணி வரை, பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.37 வரை, பிறகு உத்திராடம்.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் காலை 10.37 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.19.
சூரிய அஸ்தமனம்: மாலை 5.42.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 6
சந்திராஷ்டமம்: திருவாதிரை
***
கதிரறுக்க, தானியம் சேகரிக்க, நந்தவனம், தோட்டம் சீரமைக்க, கடல்வழி பயணிக்க, வங்கிக் கடன் பெற நன்று.
***
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close