[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Dec, 2018 09:04 am
  • அ+ அ-

09-12-2018

ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 

23கார்த்திகை

சிறப்பு: ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ராஜாங்க சேவை. 

திதி: துவிதியை பிற்பகல் 3.35 மணி வரை. பிறகு திருதியை. 

நட்சத்திரம்: மூலம் காலை 8.26 மணி வரை. பிறகு பூராடம்.  

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 8.26 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.19.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: கரும்பு நட, முத்து, பவழ ஆபரணம் வாங்க, அணிய, இசை, பரத நாட்டியம் பயில, வழக்குகள் பேசி முடிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close