[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 09:14 am
  • அ+ அ-

08-12-2018 சனிக்கிழமை

விளம்பி 

22 கார்த்திகை

சிறப்பு: சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவாரம்பம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருமொழித் திருநாள் தொடக்கம்.

திதி: பிரதமை பிற்பகல் 2.04 மணி வரை. பிறகு துவிதியை. 

நட்சத்திரம்: கேட்டை காலை 6.40 மணி வரை. பிறகு மூலம்  

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.17.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி.

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வெற்றிலைப் பயிரிட, விருந்துண்ண நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close