[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 08:49 am
  • அ+ அ-

07-12-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி 

21 கார்த்திகை

சிறப்பு: மதுரை ஸ்ரீகூடலழகர் சந்நிதியில் ஸ்ரீபெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.

திதி: அமாவாசை பிற்பகல் 1.06 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை. 

நட்சத்திரம்: கேட்டை இன்று முழுவதும். 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.17.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: நண்பகல் 12.52-க்குள் மந்திர உபதேசம் பெற, வாஸ்து சாந்தி செய்ய, வன தேவதைகளை வணங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close