[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 09:05 am
  • அ+ அ-

05-12-2018 புதன்கிழமை

விளம்பி

19 கார்த்திகை

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. 

திதி: திரயோதசி நண்பகல் 12.47 மணி வரை. பிறகு சதுர்த்தசி. 

நட்சத்திரம்: விசாகம் மறுநாள் பின்னிரவு 4.32 மணி வரை. பிறகு அனுஷம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.13.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: அசுவினி.

பொதுப்பலன்: தானியங்கள் அறுவடை செய்ய, செங்கல் சூளைக்கு நெருப்பிட, போட்டி, விவாதங்களில் கலந்து கொள்ள நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close