[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 08:23 am
  • அ+ அ-

நல்லதே நடக்கும்
***
04-12-2018
செவ்வாய்க்கிழமை
விளம்பி
18
கார்த்திகை
***
திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் வீதிஉலா, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
***
திதி: துவாதசி பிற்பகல் 1.22 மணி வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: சுவாதி மறுநாள் பின்னிரவு 4.12 வரை, பிறகு விசாகம். 
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.12 வரை, பிறகு மந்தயோகம்.  
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13.
சூரிய அஸ்தமனம்: மாலை 5.41.
***
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 7, 9
சந்திராஷ்டமம்: ரேவதி
***
ஆழ்குழாய் கிணறு அமைக்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, பத்திரப்பதிவு செய்ய, நோயுற்றோர் குளிக்க, மருந்து தயாரிக்க நன்று.
***

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close