[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 08:38 am
  • அ+ அ-

03-12-2018 திங்கள்கிழமை
விளம்பி
17 கார்த்திகை
***
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.
***
திதி: ஏகாதசி பிற்பகல் 2.25 மணி வரை, பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் பின்னிரவு 4.20 வரை, பிறகு சுவாதி. 
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00,  இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.20 வரை, பிறகு அமிர்தயோகம்.  
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.14.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 8
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
***
புத்தகங்கள் வெளியிட, கமிஷன், உணவு வியாபாரம் தொடங்க, ஓவியம், இசை பயில, வீடு, மனை பட்டாவுக்கு விண்ணப்பிக்க நன்று.
***

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close