[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 09:10 am
  • அ+ அ-

2.12.18 ஞாயிறு

விளம்பி

16 கார்த்திகை

திருநாகேஸ்வரம் சிவபெருமான் பவனி. திருவெண்காடு மூலவர் அகோரமூர்த்தி விசேஷ அபிஷேகம்.

திதி : தசமி பிற்பகல் 4.30 வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம் : அஸ்தம் மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு சித்திரை.

நல்ல நேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2- 4, மாலை 6 - 7, இரவு 9 - 11 வரை.

யோகம் : அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு சித்தயோகம்

சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.14 அஸ்தமனம் : மாலை 5.40

ராகுகாலம் : மாலை 4.30 - 6

எமகண்டம் : மதியம் 12- 1.30

குளிகை : மதியம் 3 - 4.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 2,5,7

சந்திராஷ்டமம் : பூரட்டாதி

திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வியாபாரம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close