[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 08:48 am
  • அ+ அ-

01-12-2018 சனிக்கிழமை

விளம்பி 

15 கார்த்திகை

சிறப்பு: கீழத்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. 

திதி: நவமி மாலை 5.37 மணி வரை. பிறகு தசமி. 

நட்சத்திரம்: பூரம் காலை 7.05 வரை. பிறகு உத்திரம் மறுநாள் பின்னிரவு 4.45 மணி வரை. அதன் பிறகு அஸ்தம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00,  இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 7.05 மணி வரை. பிறகு மந்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.14.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 6

சந்திராஷ்டமம்: சதயம். 

பொதுப்பலன்: வாகனம் விற்க, நாட்டியம், மிருதங்கம் கற்றுக் கொள்ள, கடன் தீர்க்க, நீர்நிலைகளை ஆழப்படுத்த நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close