[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 09:29 am
  • அ+ அ-

வெள்ளிக்கிழமை 30.11.18

விளம்பி

கார்த்திகை 14

ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

திதி : அஷ்டமி இரவு 7.39 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்  : மகம் காலை 8.31 வரை. பிறகு பூரம்.

நல்ல நேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10.

யோகம் : மந்தயோகம் காலை 8.31 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.14, அஸ்தமனம் : மாலை 5.40

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை.

எமகண்டம் : மாலை 3 - 4.30

குளிகை : காலை 7.30 - 9

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 3,5,7

சந்திராஷ்டமம் : அவிட்டம்

தற்காப்புக் கலைகள் பயில, மருந்துண்ண, செங்கல் சூளை பிரிக்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close