[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 06:46 am
  • அ+ அ-

29-11-2018 வியாழக்கிழமை

விளம்பி 

13 கார்த்திகை

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: சப்தமி இரவு 9.50 மணி வரை. பிறகு அஷ்டமி. 

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 10.06 மணி வரை. பிறகு மகம். 

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00,  இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 10.06 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.13.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 6

சந்திராஷ்டமம்: திருவோணம். 

பொதுப்பலன்: வாகனம் மற்றும் வளர்ப்பு பிராணி வாங்க, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, திருமாங்கல்யம் செய்ய நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close