[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 09:11 am
  • அ+ அ-

28-11-2018 புதன்கிழமை

விளம்பி

12 கார்த்திகை

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. 

திதி: சஷ்டி மறுநாள் நள்ளிரவு 12.09 மணி வரை. பிறகு சப்தமி. 

நட்சத்திரம்: பூசம் காலை 11.44 மணி வரை. பிறகு ஆயில்யம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00,  இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.13.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம். 

பொதுப்பலன்: வேத மந்திரங்கள் பயில, வாழை, கரும்பு நட, விவகாரங்கள் பேசி முடிக்க, மூலிகை சேகரிக்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close