[X] Close

சிவகாசி பட்டாசு: 6வது ஆண்டை முன்னிட்டு Chennai Crackers Online ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி 1000 Wala சர வெடி வெறும் 6- ரூபாய்க்கு..!


chennai-crackers-online-article

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 12:01 pm
  • அ+ அ-

சென்னை:

தீபங்களின் வரிசை என்பதே தீபாவளி. கெட்டது அகன்று நல்லவை உதயமாகும் நன்னாள். கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்த தீபாவளி மனசுக்குள் செய்யும் மாற்றங்களுக்கு எல்லையே இல்லை.

புத்தாடை, இனிப்புகள், சினிமாக்கள், பட்டாசு இந்த நான்கும்தீபாவளியின் இனிமையை மேலும் இரட்டிப்பாக்குகிற விஷயங்கள். காலையில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்தகையுடன் ஆரம்பிக்கிற முதல் வேலையே பட்டாசு வெடிப்பதுதான். தீபங்களின் வரிசையான தீபாவளியில்,பட்டாசுகளின் சரவெடிகளுக்கும் நாலு தெரு தள்ளிக் கேட்கிற வெடிச்சத்தத்திற்கும் அப்படியொரு பண்டிகை மூட்வந்துவிடும். அந்தச் சத்தமே மகிழ்ச்சியை எல்லோருக்கும் பரவச் செய்யும்.

தீமைகள் அழிந்து நன்மைகள் நடப்பதற்கான ஆரம்ப நாள் தீபாவளித் திருநாள். விலகிய தீமையையும் வரப்போகிற நன்மையையும் வெடிவைத்து பறைசாற்றுவதுதான், காலகாலமாக நம் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துவிட்ட முக்கியமான பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள் மக்கள். 

நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப்பண்டிகைக்காக பர்சேஸை இப்போதே தொடங்கி விட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது ஆடைகளும் பட்டாசுகளும்தானே.கடந்த ஆறு ஆண்டுகளாக,  சிவகாசி பட்டாசுகளை ஆன்லைன் மூலம் விற்கும் Chennai Crackers Online தனது 6வதுஆண்டை முன்னிட்டு ஆன்லைனில் ஆர்டர்  செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1000 Wala சர வெடி வெறும் 6-ரூபாய்க்கு  தர உள்ளது. Coupon Code : CCO6TH. ஆக இந்த தீபாவளித் திருநாளை தவுசண்ட் வாலாவுடன் கொண்டாடத் தீர்மானித்து, குதூகலமாகி விட்டார்கள் இளைஞர்கள்.

தரமான சிவகாசி பட்டாசு கடைகளில் விற்கும் Chennai Crackers online தனது ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பட்டாசுகளைஎளிய முறையில் வாங்கும் வசதியும் அதை நன்றாக பேக் (Water proof packing) செய்து தரும் முறையும் அதை சரியான நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்வதின் மூலம் சாத்தியமாகிறது.தரமான பட்டாசுகளான  Standard Fireworks மற்றும் Sri Sai Fireworks -லை ஆன்லைனில் வேறு எங்கும் கிடைக்காத அளவில் மிகக்குறைந்த விலையிலும்  தள்ளுபடியும்  கொடுப்பதற்குக் காரணம் Chennai Crackers Online  நேரடி சிவகாசி தொழிற்சாலை என்பதால்  சாத்தியமாகிறது. பட்டாசு இல்லாமல் தீபாவளியா? இந்த ஆன்லைன் யுகத்தில் சென்னை க்ராக்கர்ஸ் ஆன்லைனில், புக் செய்தால், சந்தோஷமும் உற்சாகமும் படபட, தடதட, விர்புர்ர்ர்ர்ர் பட்டாசுகள் நம் வீடு தேடி வந்தடையும்.  அது மட்டுமா?  Rs.3000/- க்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Rs. 499/-  மதிப்புள்ள ஒரு டிராவல் பேக்  மற்றும்  ரூபாய் 250 மதிப்புள்ள கிப்ட் பாக்ஸ் மற்றும் சரவெடியும் வழங்கப்படுகிறது என்பது. கூடுதல் பட்டாசு போனஸ்.  

இந்த  OFFER இன்று முதல் அக்டோபர் 18 வரை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அல்லது முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. சென்னை, புதுவை, தமிழகம் முழுவதும் மற்றும்பெங்களூருக்கும் டோர் டெலிவரி வசதி உண்டு. சந்தோஷம் பொங்கும் தீபாவளித் திருநாளை, www.ChennaiCrackersOnline.comல் பட்டாசுகளைப் புக் செய்து, பண்டிகையை இன்னும் வண்ணமயமாக்குவோம். ஆடுவோம் பாடுவோம் தீபாவளியைப் பட்டாசுடன் கொண்டாடுவோம்.

தொடர்புக்கு: கைபேசி: +91 978 999 1578.

இணையதளம்: www.ChennaiCrackersOnline.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close