[X] Close

நம் வெளியீடு: ஆலயம் தொழுவது சாலவும் நன்று


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 09:17 am
  • அ+ அ-

புண்ணியம் தேடுவோமே..! கோ.ரமேஷ்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.160

தமிழகத் திருக்கோயில்களின் வரலாறு, கல்வெட்டுகளின் மீது ஈடுபாடு கொண்டுள்ள ரமேஷ், பல ஆன்மிகக் கட்டுரைகளை எழுதிவருகிறார். வழிபாட்டுத் தலங்களைப் பற்றிய இந்நூலில் சங்கரன்கோயில் ஈசன், இலஞ்சி முருகப்பெருமான், அரத்துறை நாதன், கரூர் ஆனிலையப்பர் தொடங்கி வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர், மோகனூர் அசலதீபேஸ்வரர், தேவர்மலை நரசிங்கப்பெருமாள், திருவலிதாயம் ஈசன் என எம்பெருமான்களைப் பற்றியும் அவர்கள் வீற்றிருக்கும் தலங்கள் சார்ந்த விஷயங்களையும் தொகுத்துத் தந்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close