[X] Close

வண்ண வண்ணப் பூக்கள்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:33 am
  • அ+ அ-

சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்களில் பூக்கள் தோன்றின. ஹாலந்தில் ஒரு காலத்தில் துலிப் மலர்கள் தங்கத்தைவிட உயர்வாகக் கருதப்பட்டன.

poo 2.jpg 

பிரக்கோலியும் ஒரு பூவே! விலைமதிப்பு மிக்க மலர் குங்குமப்பூ.

poo 3.jpg 

ஆர்கிட் போன்ற சில வகை தொற்றுத் தாவரங்களுக்கு மண் அவசியமில்லை; காற்றிலிருந்துகூடத் தங்களுக்குத் தேவையான சத்துகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியவை.

poo 5.jpg 

மிகப் பெரிய மலரான டைட்டன் ஆரம், அழுகிய உடல்போல் நாற்றமடிக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close