[X] Close

ஜெப்ரானிக்ஸின் 2.1 ஜெப்-ஸ்பேஸ் கார்: புதிய ஸ்பீக்கர் அறிமுகம்


2-1

  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:25 am
  • அ+ அ-

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் நவீனரக 2.1 ஜெப்-ஸ்பேஸ் கார் (ZEB-Space Car 2.1 Boombox speaker)ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

பூம்பாக்ஸ் வடிவமைப்பில், வயர்கள் இல்லாமல் இந்த ஸ்பீக்கர்கள் அமைந்துள்ளன. இந்த வடிவமைப்பால் மிக குறைந்த இடத்தையே இந்த ஸ்பீக்கர்கள் எடுத்துகொள்ளும். வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் 2.1 ஸ்பீக்கர்களுக்கு இணையான ஒலித் தரத்தை இது வழங்கும்.

மேலும் இதில் கூடுதலாக விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் LED விளக்குகளுடனும் LED திரையுடனும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஸ்பீக்கரின் மேல் கன்ட்ரோல் மற்றும் ஒலி/ஒளி பட்டன்கள் உள்ளன.

space car.jpg 

இந்த ஸ்பீக்கர்களை ப்ளூடூத், USB ஆகியவற்றுடன் இணைத்து இயக்கலாம். AUX வசதி இருப்பதால் FM ரேடியோ பன்பலையையும் கேட்டுக்கொள்ள இயலும்.

இந்த ஸ்பீக்கர் இந்தியாவின் அனைத்து முதன்மை கடைகளிலும் கிடைக்கிறது. விலை ரூ. 5,399.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close