[X] Close

மாசு அல்ல மாதவிடாய்


  • kamadenu
  • Posted: 05 May, 2019 09:52 am
  • அ+ அ-

மாதவிடாய் குறித்த பல கற்பிதங்களை உடைக்கிறது MEN-SES குறும்படம். 12 வயது சிறுமிக்குப் பள்ளிக்குச் செல்லும் வழியில் மாதவிடாய் வந்துவிடுகிறது வயிற்று வலியால் துடிக்கிறாள். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருக்கும் இளம்பெண் அச்சிறுமியை அரவணைக்கிறாள். மாதவிடாய் என்பது ஆண் - பெண் இருவரும் தெரிந்திருக்க வேண்டியது என்றும் மாதவிடாய்க்கான  சின்னம் ஒன்றையும் இந்தக் குறும்படம் வெளியிட்டுள்ளது.

குறும்படத்தைப் பார்க்க:  http://bit.ly/2GXSgtZ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close