[X] Close

நெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்


netrikkan-thirakkattum-20-skmurugan

  • எஸ்.கே.முருகன்
  • Posted: 18 Jul, 2018 14:22 pm
  • அ+ அ-

ஞானகுரு -  இவர் எந்தவொரு வட்டத்திலும் சிக்காத மதயானை. சந்தனமும், சகதியும் இவருக்கு ஒன்றுதான். இவரது அனுபவ உண்டியலில் இருந்து சிதறிய சில மனிதர்களை இங்கு தரிசிக்கலாம்.

காக்கிச் சட்டைக்கு தனி குணம் உண்டு. யூனிஃபார்ம் மாட்டியதும் ஒரு விறைப்பு வந்துவிடும். சாதாரண மனிதர்கள், கீழ் மக்களாகத் தோன்றுவார்கள்.  மனிதன் தின்பதற்காக பிராய்லர் கோழியை கடவுள் படைத்ததாக நினைப்பது போன்று, காக்கிகளின் ஆசைகளைத் தீர்க்கவே சாதாரண ஜனங்கள் படைக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். காக்கிகளின் அன்றாடச் செலவுகளையும், எதிர்கால ஆசைகளையும் தீர்த்துவைக்கும் கடமையும் பொறுப்பும் பொதுமக்களுக்கு உண்டு என்று நம்புவதால், காக்கி சட்டையை மாட்டும்போது, இதயத்தைக் கழற்றிவிடுகிறார்கள். விதிவிலக்குகள் சொற்பம் என்பதால், அவர்களை விட்டுவிடலாம்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close