விதி மதி கதி நிதியில் ஒவ்வொன்றின் பின்புலத்திலும் நாம் உணரத்தக்க புராணச் சம்பவங்களை சிந்தித்த நிலையில் சில கேள்விகள். அதுவும் புராணம் குறித்துத்தான்..!
இந்த கேள்விகள் எல்லாம் விஞ்ஞானம் பாதிப்புள்ள இந்த நாட்களில்தான்!