[X] Close

ஆண் நன்று பெண் இனிது 19: கேட்டரிங் வாசனை..!


aan-nandru-pen-inidhu-19-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 07 Jul, 2018 11:46 am
  • அ+ அ-

எங்களூரிலுள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு என் தோழி ரேவதி வந்திருந்தாள்.

‘நான்தான் ரேவதி, முனைவர் பட்ட ஆய்வாளர், முழுநேரமா இங்கே படிக்கிறேன், நீங்க பகுதிநேரம்ங்குறதால எப்பவாச்சும்தானே வரீங்க, அதான்  உங்ககிட்ட நானே அறிமுகம் ஆகிக்கலாம்ன்னு வந்தேன்’  -  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தானாக வந்து அறிமுகமான ரேவதி இப்போதுவரை அதே நட்புடன் இருக்கிறார். பல்கலைக்கழகத்து மைதானத்துப் புழுதியைக் கிளப்பியபடி இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய ரேவதியின் முதல் தோற்றம் அதன்பின் எப்போது அவளைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்துவிடும்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close