கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 18: திருமண வரம் தரும் திருவிடந்தை!

காசும்பணமும் வீடும் வாசலும் இருந்தாலென்ன... இன்னும் நம்ம குழந்தைக்கு ஒரு கல்யாணம் நடக்கலையே என்பதுதானே பெற்றோரின் ஆகப்பெரிய கவலையே! கல்யாணக் கவலையில் உடலும் மனமும் உருக்குலைந்து போகிற பெற்றோர், நிறைய பேர் இருக்கிறார்கள்.