தொடர்கள்


chittukuruviyin-vanam-by-pavannan-ep3
  • Mar 16 2018

சிட்டுக்குருவியின் வானம் 3: மூன்று முகங்கள்

பேருந்திலிருந்து இறங்கும்போது நினைவுக்கு வரவில்லை. அருகிலிருந்த வங்கி ஏ.டி.எம்.மில் பணமெடுத்துக்கொண்டு வெளியே வந்தபோதும் நினைவுக்கு வரவில்லை...

kalamellam-kannadasan-by-mathi
  • Mar 16 2018

காலமெல்லாம் கண்ணதாசன் 3: எங்கிருந்தாலும் வாழ்க!

வாழ்க என்ற சொல்லை கடைசியாக எப்போது சொன்னோம் நினைவிருக்கிறதா?  யாரை வாழ்கவென்று வாழ்த்தினோம்? ஞாபகமிருக்கிறதா?...

chinna-manasukkul-seena-perunjuvar-by-rumi
  • Mar 15 2018

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 2: நாகூர் ரூமி

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்பது அகத்தியர் பாடல். அல்லது புகழ்பெற்ற ஒரு முதுமொழி. மனம் செம்மையாகிவிட்டால் மந்திரம் ஏன் தேவையில்லை?...

netrikkan-thirakkattum-by-murugan
  • Mar 14 2018

நெற்றிக்கண் திறக்கட்டும் 2 : எஸ்.கே.முருகன்

பெரியார் தாடி, விவேகானந்தரின் காவி, சேகுவாராவின் சுருட்டுடன் திரியும் ஞானகுருவிடம், தன் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு சரியான நபரை தேர்வுசெய்து தரக் கோருகிறார்...

kadhaikal-vidhaikal-by-indira-soundarrajan
  • Mar 14 2018

கதைகள்... விதைகள் 2: இந்திரா செளந்தர்ராஜன்

கதைகள் விதைகளாகப் போகிற அதிசயத்தைத் தொடர்வோம்....

kettadhu-kidaikkum-by-v-ramji
  • Mar 13 2018

கேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும்! 2: வி.ராம்ஜி

வாழ்க்கையையும் நம்மையும் பிரிக்க முடியாது. ஆனால் வாழ்க்கையை, நமக்கான இந்த வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம்....

katradhai-sollava-series-by-prof-k-gnanasambandhan
  • Mar 13 2018

கற்றதைச் சொல்லவா… மற்றதையும் சொல்லவா? -2: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

எழுத்தாளர்கள் புனைபெயர் வைத்துக்கொள்வது வழக்கம். இப்படி நான் எழுதும்போதே பலருக்கு ஒரு சந்தேகம் வரும். புனைபெயரா? புனைப்பெயரா? ‘ப்’ வருமா? வராதா? இந்தச் சந்தேகம் பலருக்கும் வரலாம்....

tirupur-kirshnan-edhire-nam-yeni
  • Mar 12 2018

எதிரே நம் ஏணி! 2: திருப்பூர் கிருஷ்ணன்

மருத்துவர் ஒருவர், தன் மனைவியுடன் ஒரு திரைப்படத்திற்குச் சென்றார். படம் பல மர்ம முடிச்சுக்கள் நிறைந்த விறுவிறுப்பான படம். படத்தின் இறுதியில்தான் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து, அந்தப் படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்....

thongattan-by-mana-baskaran
  • Mar 12 2018

தொங்கட்டான் 2 : மானா பாஸ்கரன்

நகை செய்ய தேவைப்படுற தகட்டை நாமேதான் பட்டறையில் வெச்சு சுத்தியலால தட்டித் தட்டி உருவாக்குவோம். தட் தட் தட்னு தட்டறதுனாலதால் நமக்கு தட்டான்னு பேரே வந்திச்சு. கம்பிச் சட்டத்துல சொருகி, குறட்டால இழுத்தா, கம்பி நீண்டுக்கிட்டு வந்துடும். அதுக்கெல்லாம் மெஷின் வந்துட்டுன்னா…. நாம எதுக்கு?’’...

aan-nandru-penn-inidhu-by-sakthi-jothi
  • Mar 10 2018

ஆண் நன்று  பெண் இனிது - 2: சக்திஜோதி

பயணத்தின் அவசியம் குறித்த  உரையாடலின்   போது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார். தினந்தோறும் பைக்கில் அலுவலகத்திற்குச் செல்கிற வழக்கமுடையவர் அவர்...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close