[X] Close
 

சிட்டுக்குருவியின் வானம் – 16 கன்னத்தில் முத்தமிட்டால்..!


sittukuruviyin-vaanam-16-kannatthil-muthamittal

  • பாவண்ணன்
  • Posted: 15 Jun, 2018 09:18 am
  • அ+ அ-

காலை, மதியம், இரவு என்கிற நேர வித்தியாசமே இல்லாமல் எல்லா நேரங்களிலும் சாலையில் முன்னும்பின்னும் அணி வகுத்தபடி ஏராளமான வாகனங்கள் பதறியடித்துச் செல்கின்றன. பாதையின் இரு விளிம்புகளிலும் மேடுகட்டி நடப்பவர் களுக்காகவென ஒருகாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை சமீபத்தில் பாதை சீரமைக்கும் சமயத்தில் இடித்து நிரவி ஜல்லியும் மண்ணும் கொட்டி, இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி  வரைக்கும் தாரூற்றி வைத்துவிட்டார்கள். அன்றுமுதல் தார்ப்பகுதி முழுதும் தனக்காக வகுக்கப்பட்டவை என்னும் எண்ணத்தில் தாறுமாறாக வாகனங்கள் ஓடத் தொடங்கிவிட்டன. நான்கு சக்கர வாகனங்களுக்கிடையே கிடைக்கிற சின்னச்சின்ன இடைவெளிகளில் புகுந்து எலிகளைப்போல இரண்டுசக்கர வாகனங்கள் வளைந்து வளைந்து ஓடுவது பழக்கமாகிவிட்டது. அன்றும் வாகனங்கள் அப்படித்தான் பறந்துகொண்டிருந்தன. சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் செல்லமுடியாமல் நான் பத்து நிமிடங்களாக தடுமாறிக்கொண்டிருந்தேன்.

Please login to read full article

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close