[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 14: அச்சம் தவிர்


chinna-manasukkul-seena-perunchuvar

  • நாகூர் ரூமி
  • Posted: 07 Jun, 2018 10:35 am
  • அ+ அ-

அச்சம் தொடர்பாக கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. அச்சம் பற்றி ஏற்கெனவே  சில குறிப்புகளைப் பார்த்தோம். அவை:

அச்சம் இயல்பானது
அச்சம் இயற்கையானது
அச்சம் வந்தால் அதைவிட பெரிய இலக்கை வைத்துக்கொண்டு காரியமாற்ற வேண்டும்
அச்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்
அச்சத்தைப் பற்றி வீட்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டே இருக்கக் கூடாது வெளியில் போய் ஏதாவது செயலில் ஈடுபட வேண்டும்
அச்சம் என்பது நிகழ்காலத்தோடு தொடர்புடையதல்ல. அது கடந்த காலத்தோடும் எதிர்காலத்தோடும் தொடர்புடையது
நிகழ்காலத்தோடு தொடர்புடைய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை அச்சத்தின் விளைவல்ல. அது அறிவாற்றலின் வெளிப்பாடு
நான் என்ற உணர்வே அச்சத்தின் அடிப்படை.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close